நினைவுப்பூ

என் மனதில் வளர்ந்த
உன் நினைவுப் பூவினை
என் கண்ணீரைக் கொண்டு
வளர்க்கின்றேன்.....
நம் பிரிவால் வாடாமல் இருக்க...

எழுதியவர் : தினேஷ் குமார் மு (2-Jun-17, 11:33 am)
சேர்த்தது : தினேஷ்குமார் மு
பார்வை : 120

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே