கவிபசிக்கு இடும் தீனி மட்டுமே

சொல் சில அறிந்து
நான் சமைக்கும்
கவிபல
நீ ருசிக்க அல்ல
உள்ளுறையும் கவிபசிக்கு
இடும் தீனி என்றுமட்டுமே
உணர்வாயாக!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (2-Jun-17, 11:27 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 279

சிறந்த கவிதைகள்

மேலே