மாலைப்பொழுதில்

நீல நிற வானில்
செந்நிற
கதிரவனின் கண்களை
கருநிற மேகம் ஒன்று
முடிய காட்சியை கண்டேன்.
- (மாலைப்பொழுதில்)
- கவிக்குயவன்
(செங்கை)
நீல நிற வானில்
செந்நிற
கதிரவனின் கண்களை
கருநிற மேகம் ஒன்று
முடிய காட்சியை கண்டேன்.
- (மாலைப்பொழுதில்)
- கவிக்குயவன்
(செங்கை)