வெட்கி தலைகுனிந்தேன்
தெரித்து விழுந்த
ஒரு சொட்டு நீரை
நுகர்ந்த எரும்பு
தெறித்து ஓடியது
இடைமறித்து விளக்கம் கேட்டேன்
இமை சிமிட்டும் விநாடியும் தாமதிக்காமல்
“துளி நீரும்” விஷமென உருமிச்சென்றது
மனிதனென்பதில் வெட்கி தலைகுனிந்தேன்...
#மண்ணை விஷமாக்காமல் காத்திடுவோம்.