வீதி உலா

நீல வானில்
வானவில் தோரணையுடன்
நட்சத்திர அட்சதையில்
வெள்ளைத் தேரில்
பவனி வருவாள்
நிலா பெண்!

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:06 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : viidhi ulaa
பார்வை : 116

மேலே