பங்களிப்பு

மலை முகடுகளின் உச்சியில்
நெடுவானம் நிழல் பரப்ப
பட்டத்துராணியாய்
உலா வரும்
மேகக் கூட்டத்தின்
பங்களிப்பை
மழைத்துளியாய்
மண்ணிற்கு
உணர்த்தியது வானம்!

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:02 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 60

மேலே