முதன் முதலா ய்

நான் முதன் முதலாய் ரசித்த கவிதை நீ
என்ன செய்வது
திரும்பி போக மனம் இல்லை
தீயாய் சுடுகிறது உன் நினைவு
ஒவொரு முறையும் நீ
திரும்பி பார்க்காமல் செல்கையில்
திட்டி விட்டாவது செல் என் ஏங்குகிறது மனம்
என்னை ரசிக்க வேண்டாம்
உனக்காய் பிறந்த
என் கவிதைகளையாவது வாசித்து விட்டு செல்
பிறந்த பலனை அதாவது எட்டட்டும் ...
*************** சக்தி _ சிவா ******************

எழுதியவர் : சக்தி _ சிவா (5-Jun-17, 7:37 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 147

மேலே