காதல் குற்றாலம்

எனக்குள்ளே ஓர்குற்றா லம்நனைகி றாய்நீ
உனக்குள்ளே ஓர்குற்றா லம்நனைகி றேன்நான்
நமக்குள்ளே ஓர்குற்றா லம்நனை கின்றது
காதல் மகிழ்ந்துநா ளும்

-----கவின் சாரலன்
இனியவளுக்கு ஓர் இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-17, 9:00 am)
பார்வை : 98

மேலே