இதய ஓலம்
இருதயத்தின் அறைகளில் ஊடுகதிருக்கும் தென்படாமல் உள்ளறையில் ஒழிந்து உள்ளவனே...
உயிர் உருக்கி நான் எழுதிய போதும்
உன் விழி சேர்ந்திட நாதியில்லை
இமைவழி விழும் இருதுளி நீரைக்கொண்டு
பிணமாலை விழும்வரை நரைகூடி காத்திருப்பேன்
மணமாலையோடு வருவாயா....