புதுவழி

வழிதெரியாத தனிமையில் நான்,
எங்கு தொடங்குவது என்று மறந்துபோனது-இருட்டில்

மழைத்தூரல்!
என்றோ ரசித்த ஞாபகம்

கைகளை இருகிக்கொண்டிருக்க
மறுபடியும், வழியை நொடியில் காட்டி வா-மின்னலே

எழுதியவர் : பூபாலன் (8-Jun-17, 7:49 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 100

மேலே