காதல் பரிசு

காகிதமாய் பரந்த காதலின்
சுவடுகள் ,
இதயத்தின் ஆழத்தை
அழந்து
நம் உள்ள உணர்வுகளை
குறைத்து
விழிகளின் வெளிச்சத்தை இருளாக்கி
புன்னைகையை புதைத்து
இரெத்த அழுத்தத்தை மெதுவாக்கி
நாவை சுழற்றி
சுவாசத்தை சிறுமையாக்கி
நம் வாழ்வில் முடிவை ஏற்படுத்தும் !