இறுதி வரை
ஏனோ என்னை
வெறுக்கிறாய்
ஏனோ என்னை
தவிர்க்கிறாய்
ஆனால் ஒன்றை
புரிந்துகொள்
நீ என்னை
வெறுத்தாலும் சரி
தவிர்த்தலும் சரி
சூரியனை
சுற்றும் பூமியை
போல
என் நினைவுகள்
உன்னை சுற்றியே
வந்து கொண்டுதான்
இருக்கும் உன் ஆயுள் முழுவதும்..........