நீ யாரடி யாரடி என்கிறாய்!......

நீ
என்காதலி என்காதலி
என்று கூறினாய்
என்னை காதலிக்கும்வரை

என்காதலி என்ற நீயே
என் காதலை அழித்துவிட்டு
இன்று நீ யாரடி யாரடி என்கிறாய்!

எழுதியவர் : வென்றான் (18-Jul-11, 1:23 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 417

மேலே