நீயில்லாத நிமிடங்களில்
விடைபெற்று சென்றாலும்
வினாவாகவே இருக்கிறாய்
மொட்டல்விக்கும் நேரத்திலும்
மூடியே கிடக்கிறாய்
போய்வரவா நீ சென்றாய்
என் உயிர்போக நீ சென்றாய்
இனி எதற்கு நான்வாழ
நீயில்லாத நிமிடங்களில்