வண்ணக்கனவுகள்

உனக்கென்ன
மனவருத்தம்...
இப்போதெல்லாம்
என் கனவில் தோன்றும்
காட்சிகளில் கூட நீ
சிரிப்பதில்லையே
காட்சிகளும்
கருப்பு வெள்ளையாகவே
உள்ளதே...?

எழுதியவர் : செல்வமுத்து.M (9-Jun-17, 7:42 pm)
பார்வை : 272

மேலே