நான் மகான் இல்லை


நான் மகான் இல்லை
சுவடுகளை விட்டுச்செல்வதர்க்கு
மனிதன் எழுதுகிறவன்
சுவடிகளை விட்டுச்செல்லலாம்
காகிதச் சுவடிகளை
அவை
காலத்தை வென்று
காவியம் பாடக்கூடும்.
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-11, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 320

மேலே