நிலவு

இன்னும் பிரசவிக்கவில்லை
ஜன்னல் வானத்தில்
உன் முகமதி......
சூழ்ந்து போகிறது
கவலை கருமுகில்
என்னை ....

எழுதியவர் : (18-Jul-11, 4:23 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : nilavu
பார்வை : 265

மேலே