பாரதி.....பார்த்திருந்தால்....?

இங்கு....
கம்பங்கள் கூட ......
கலர்...கலராய்....
ஆடை கட்டுது.....
ஆனால்......,
ஏழை....மக்களின்....
மானம் காக்க ......ஏனோ?.....மறந்தது.......

ஏழைச்சிறுவர்கள்......
ஒட்டுத்துணியில்லாமல்........
வீதியில்......விளையாடிய ....காட்சியை....

இன்று....
பாரதி......பார்த்திருந்தால்,
பாடியிருப்பான்......இப்படிதான்......,

தனி மனிதன், ஒருவனுக்கு உடுத்த,
ஆடையில்லை எனில்....
கொடி கம்பங்களை......அழித்திடுவோம்...!

எழுதியவர் : கு. காமராஜ் (18-Jul-11, 4:19 pm)
பார்வை : 382

மேலே