வடித்தவன் யார் காமனா

விழி இரண்ண்டில்
தாமரை
இதழ் இரண்டில்
செம் மாதுளை
எழில் இரண்ண்டில்
இலக்கியம் போற்றும்
கற்பனை
முனிவனும் மதி மயங்கிடும்
உன்னை
வடித்தவன் யார் ?
காமனா ?
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-11, 5:00 pm)
பார்வை : 314

சிறந்த கவிதைகள்

மேலே