இப்போது

காதலிக்கும்போது
அவளைத்
தங்கச்சிலை என்றவன்,
கல்யாணம் என்றதும்
கேட்கிறான்-
தங்கம் சில கிலோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jun-17, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ippothu
பார்வை : 105

மேலே