அறிவார் யார் உன்னை----அருணாசலா கவிராயர் ---- பொதிகை தொலைக்க காட்சி --நாத சங்கமம் 11௦௬ ௨௦௧௭ 415
Background: Rama after performing the obsequies for his dead father in CitrakUTa met the sage atri in his hermitage (along with Lakshmana and SItA). After getting the blessings of the sage they went forth towards DaNDaka forest. On the way a demon named VirAdan met the three with three powerful spears. He immediately grabbed SItA and started running. When Lakshmana saw that he informed Rama about it and both of them tried to fight with the demon. But all their efforts to fight him with their bows and arrows were in vain. They climbed on his shoulders and cut his shoulders. Finally Rama kicked him with his foot At that point the demon got redeemed of his curse (by Indra) and got his resplendent original form. aruNAcla Kavi describes the episode described above in the song below.
பொய்கலந்த விராதன் அந்த வனத்தே வந்தான்
பூவைராமன் சனகி யை எடுத்துக் கொண்டான், ராமன்
மெய்கலந்த தம்பியும்தா னும்போர் செய்தான்
விட்டிலன் என்றவர்களையும் எடுத்துக் கொண்டான்
மைகலந்த தோளையிரு வோரும் வெட்டி
மாய்த்திட்டார் அதம்படலால் அரக்கன் ஆங்கே
கைகலந்த திவ்யதே கத்தைப் பெற்றான்
கதிசொல்வான் ஞானமுள்ள துதிசொல்வானே.
VirAdan then sings the praise of Rama in the following song. He begged Rama’s pardon for not recognizing him in the human form. The song below describes the incident. Upon regaining his original form, VirAdan recognized that Rama is the avatAram of Vishnu and the song below describes the greatness of Vishnu.
பல்லவி அறிவார்யார் உன்னை - அறிவார்யார் (அறி)
அநுபல்லவி அறிவார் ஆர் மானிடன்போலே குறியா வேஷம் கொண்டதாலே
சிறியேன் செய்தபிழைதன்னைக் குறியாதே ராகவா உன்னை (அறி)
சரணங்கள்
எடுப்பானும் எவர்க்கும்இன்பம் கொடுப்பானும் குட்சியினிலே
விடுப்பானும் ஆலிலைமேலே படுப்பானும் நீஆகவே பாராட்டுவாய் கதியைக் காட்டுவாய் – உலகை சாட்டையில்லாப் பம்பரம்போல்
ஆட்டுவாய் உன்மகிமையை (அறி)
தாயறியும் பிள்ளைதன்னைத் தாயையும்பிள்ளைஅறியும் நீயறியும்உயிர் உன்னை ஆரறியா தென்ன இந்திர
சாலமோ-இதென்ன-கோலமோ-உனது
காலாலே முடிந்ததனைக் கையாலே அவிழ்க்கப் போமோ (அறி)
அரவம் ஆகிமேல் உகந்தாய் ஒருகொம்பினாலே சுமந்தாய்
சரணம் அதினால் அளந்தாய் பெருநில மங்கைமேல் வைத்த
தாகமோ-இளையாள்-மோகமோ-உன்மார்பில்
ஏகமாய் இருக்கின்றவள் வேகமேசெய் யாளோ உன்னை (அறி)
உள்ளசராசரம் எல்லாம் வள்ளலேஉன் நாபிமலர்ப்
பொள்ளலில் வந்தும் ஒருவர் பிள்ளைஎன நீவந்தது
ஞாயமோ - இதென்ன மாயமோ-சேற்றிலே
மேயும்பிள்ளை பூச்சிபோலே தோயவும் தோயாதஉன்னை (அறி)
வேதத்தின்மேலே வேதாந்த நாதத்தின் மேலே ஞானிகள்
போதத்தின் மேலே விளங்கும் பாதத்தை என்மேலே வைத்தாய்
யோக்கியனோஅடியேன்சிலாக்கியனோசுருதிசொல் வாக்கியனே சுவாமி எனது பாக்கியமே பாக்கியம் உன்தன்னை (அறி)
பாகண்டு சொல்லாளை இந்த நாய் கண்டதென்று கொள்ளாதே
தாய்கண்டு பொறுக்காதத்தை ஊரோகண்டு பொறுக்கும் மலர்த்
தாமனே-பன்னிரு நாமனே - எவர்க்கும்
வமானே எனும்சீதாபி ராமனே உன்பெருமையை (அறி)
Meaning:
Pallavi: Is there anyone who can understand you, Rama?
Anupallavi: You assumed the guise of a human and nobody can recognize you. Please forgive my fault.
CaraNams:
You are the one who creates everything and offers happiness to all. You are the one who sleeps on the banyan leaf. Please understand me and show me the right path. You make the whole world move like a spinning top. Nobody can understand your greatness.
A mother will recognize her child and the child can do likewise. But I could not recognize you. What you could do with your foot is not possible for me to do with my hand. You have to forgive me for my transgression.
You are the great one reclining on the serpent. You saved mother earth with your horn (varAha avatAram). You spanned all the worlds with your feet (VAmana avatAram). You keep your consort in your chest. Your greatness is immeasurable.
The whole universe was generated from out of the lotus from your navel. But still you were born as someone’s child (Dasharatha’s son). You are like the mysterious insect which lives in the mud without drowning.
Your feet are superior to the Scriptures and the wisdom of the sages. You placed your feet on me. That was my fortune. I did not deserve that (after what I did to you). What a blessing it was!
Please do not ridicule me for (finally) recognizing your merit. If a mother cannot tolerate something will the others tolerate it? Oh lord, who can recognize your greatness?
General Comments: This song is rather verbose. The composer must have been so enamored of the redemption of VirAdan’s curse that he went into describing it in extraordinary detail using the avatArams of Vishnu and everyday proverbs used to describe some unusual events. Most singers sing just the pallavi, anupallavi and one caraNam while singing this kriti.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
