அவளதிகாரம் - கற்குவேல் பா

பிறவிப்
பிணிகள் துறந்து
சித்தனாகும் எண்ணமில்லை.
மங்கி ஒளிரும்
இந்த ஸேராட்டோவின்
ஹாலஜன் விளக்கொளியில்
விட்டு விட்டு பிரகாசிக்கும்
உன் முகத்தை கண்டவாறே
ரம்மியமாக
பயணித்து விடுகிறேன்..
மறுஜென்மம்
தவிர்க்க முடியாதது !
ஏற்புடையது !!

- கற்குவேல் பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (13-Jun-17, 9:03 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 207

மேலே