உயிரே உன்னை கண்டு

உருகாத உயிரும் உலகில் உண்டோ
உயிரே உன்னை- கண்டு

உணராத உணர்வும் உடலில்
உண்டோ
உயிரே உன்னை- கொண்டு

உடையாத உள்ளம் உள்ளில்
உண்டோ
உயிரே உன்னை- கண்டுகொண்டு

எழுதியவர் : ஜெகன் ரா தி (13-Jun-17, 9:38 pm)
Tanglish : uyire unnai kandu
பார்வை : 523

மேலே