காதலின் ஏக்கம்

என் கண் உன் பார்வைக்காய் ஏங்குகிறது ......
என் கை உன் பிடிப்புகாய் ஏங்குகிறது ......
என் உள்ளம் உனக்காய் ஏங்குகிறது ..............
அதை நான் காட்டாவிட்டாலும் அது தான் உண்மை ......
நீ என்னை விட்டு சென்று விட்டால் நான் இருப்பேன் ஆனால் உயிர் அற்ற உடம்பாய்....!
நான் உன்மீது வைத்திருக்கும் அன்பை கட்டாமல் இருக்கலாம் கட்டுப்படினால் அல்ல
கட்டாயதினால் ......!!
நீ என் மனதினுள் உறைந்து விட்டாய் உன்னை தக்க வைத்து கொள்ள தான் ஆசை ..... ஆனால் நீ கரைந்து கொண்டே இருக்கிறாய் ... நீராய் அல்ல என் கண்ணீராய் !!!......