மௌனத்தின் மொழி

என் மனதின் மௌனங்களை இறக்கி வைக்க இடம் ஒன்று தேடினேன்..
எழுந்து வந்த கைகளில் ஏங்க வைத்த உறவாய் நீ..
விடை தெரிந்து தான் விரல்களை நீட்டினேன்...
இருந்தும் வலிக்கிறது...:(
வரும் காலத்தில் என்றாவது சாலையில் உன்னை பார்க்க நேர்கையில்
நமக்கிடையே நடக்க போகும் போலி பரிமாற்றங்களில்
மறந்து போன காதலை எல்லாம் என் கண்கள் பேசுமா???
மொழி கூட மறந்து இன்று மௌனத்தோடு கழிக்கிறேன் என் காலத்தை....:

எழுதியவர் : (18-Jul-11, 6:17 pm)
சேர்த்தது : shalin
பார்வை : 376

மேலே