பொன் வானம்

பறவைகளுக்கு நிரந்தரமாய் எந்த மரமும் இருப்பதில்லை..
மரங்களிலும் நிரந்தரமாய் பறவைகள் இருப்பதில்லை ..
நான் பறவையோ, மரமோ, இரண்டையும் உள்ளடக்கிய,
வானம் என நீ வந்தாய் ..
நிரந்தரமாய் !!

எழுதியவர் : -தமிழச்சி விஜி (15-Jun-17, 11:22 am)
Tanglish : pon vaanam
பார்வை : 67

மேலே