வழி

தினம் தினம்
அழைத்துக்கொண்டே
இருக்கிகிறது
அந்தகுயில்
அதன்வழியைத்
தொலைத்தமையால்....!!!

எழுதியவர் : rengarajan (19-Jul-10, 3:57 pm)
சேர்த்தது : rengarajan
பார்வை : 408

மேலே