Ooviyam...

உலகின்
சிறந்த ஓவியன்
"கடவுள்..."

கடவுளின்
சிறந்த ஓவியம்
"இயற்கை..."

இயற்கையின்
அதிசய ஓவியம்
"வண்ணத்துப் பூச்சி
விரிக்கும் சிறகினில்..."

எழுதியவர் : Sureka (19-Jul-10, 10:33 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 420

மேலே