En thaay deyvamada

தூக்கத்தில் உன்னை பற்றி நினைப்பவள் காதலி..

தூங்காமல் உனையே நினைப்பவள் தாய்..

காதலியின் சின்னம் கேட்டேன் இதயம் காட்டினாள்..

தாயின் சின்னம் கேட்டேன் அவள் உயிரை காட்டினாள்..

எழுதியவர் : sHam (17-Jun-17, 5:59 pm)
பார்வை : 157

மேலே