அம்மா தொடங்கி அப்பாவில் முடிதல் வெண்பா
அம்மாவின் சொல்லதனை அன்புடனே கேட்டிடுவோம்
வம்புகள் வாரா வகையான வாழ்வுனக்குச்
சும்மாவா சொன்னார் சுகங்களும் கிட்டுமென்றும்
தெம்பாய்த் தெளிந்திடப் பா .
அம்மாவின் சொல்லதனை அன்புடனே கேட்டிடுவோம்
வம்புகள் வாரா வகையான வாழ்வுனக்குச்
சும்மாவா சொன்னார் சுகங்களும் கிட்டுமென்றும்
தெம்பாய்த் தெளிந்திடப் பா .