உலக கோப்பை

நமது தேசிய விளையாட்டு என்ன என்று கேட்டால் மட்டைப்பந்து(cricket) என்று அரசு தேர்வில் பதில் எழுதி தோல்வி அடைந்தோர் ஏராளம்
நம் நாட்டின் நிலைமை அப்படி உள்ளது,

கோல்பந்து (hockey)நம்.தேசிய விளையாட்டு ஆனமைக்கு சிறப்புமிக்க ஒரு தனி வரலாற்றுக் கதையே உள்ளது
2011 மட்டைப்பந்து (cricket) உலக கோப்பை போட்டியில் இந்தியா வென்று உலக கோப்பையை கைப்பற்றியது அப்போது ஒவ்வொரு மட்டைப்பந்து வீரர்களுக்கும் சம்பள்ம் ஒரு கோடி முதல் பத்து கோடிக்கு மேல் கொடுத்தது தமிழக வீரரான அஸ்வினுக்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணானிதி அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கொடுத்தார்,


அதே போல் அந்ததந்த அந்ததந் மாநிலத்தை சேர்ந்த இந்திய மட்டைபந்து வீரர்களுக்கு அந்தந்த மாநில அரசாங்கம் ஆறு கோடி ரூபாய் வரை பரிசாகத்தந்தது,


அதே போல் சதுரங்க (chess)அப்போதைய சதுரங்க வெற்றியாளராக திகழ்ந்த விஸ்தான்ஆனந்த் க்கு தமிழக அரசாங்கம் கோடி ரூபாய்க்கு மேல் பரிசுத்தொகை தந்தது
கடைசியாக நடந்த உலக சதுரங்க போட்டியில் கார்ல்சன் விஸ்வநாதன்ஆனந்தை இறுதிசுற்றில் வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை.கார்ல்சன் பெற்றார் இறுதி போட்டியில் தோற்றதற்கே ஆறு கோடி ரூபாய் (runner) ஆன.அஸ்வினுக்கு வழங்கப்பட்டது,


ஆனால் உலகிலேயே மிகவும்.எவராலும் தோற்க்கடிக்க முடியாத கோல்பந்து (hockey)அணி நமது இந்திய அணி உலகிலேயே அதிக முறை கோல்பந்து கோப்பையை வென்ற அணி.இந்திய அணி அது மட்டுமல்ல கோல் பந்தில் விளையாடும்.நான்கு வீரர்கள் நம்.தமிழ் மண்ணிணை நம் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழர்கள்
கடைசியாக நடந்த உலககோப்பை கோல்பந்து(hockey) போட்டியில் இறுதி ஆட்டதத்தில் விறுவிறுப்பாக விளையாடி உலக கோப்பையை இந்திய கோல் பந்து அணியினர் கைப்பற்றினர்

ஆனால் அதை பார்வையிட நான்கு இந்தியர்களுக்கு மேல் இல்லை
நமது தேசிய விளையாட்டான கோல்பந்து உலக கோப்பையை வென்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பரிசுத்தொகை இரண்டும் சேர்ந்து முற்ப்பதாயிரம் ரூபாய் கூட தாண்டவில்லை அனைவருக்கும் பயிற்ச்சியாளருக்கும் என அனைவருக்கும் சேர்ந்து ஐந்துவட்சம் ம தான்,,,, நமது கோல்பந்து வீரர்களின் விமான பயண செலவு தங்கும் செலவுக்கு கொடுக்க கூட.அவர்களது ஊதியம் போதவில்லை.. .... கோல்பந்து கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அந்த வீரர்களும் கூட இது குறித்து அரசாங்கத்திடம் முறையிட்டனர் ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை


கடந்தவாரம் இந்தியா வங்கதேசம் விளையாடிய மட்டைப்பந்து போட்டியைத்தான்.அனைவரும்.கண்டிருப்பீர் அதே நேரத்தில் இந்திய தேசியப்பாடலுடன் ஆரம்பித்த.கோல்பந்து (hockey)போட்டியில் இந்தியா இங்கிலாத்துடன் மோதியது
. முதல் மூன்று நிமிடத்திற்குள்ளேயே.இந்திய வீரர்களை முந்திச்சென்று இங்கிலாந்து அணி ஒரு இலக்கு (goal) போட்டு இங்கிலாந்து ஆட்டம்காட்டியது பின்பு தான்.ஆட்டம்.சூடு பிடித்தது ஆட்ட நேர முடிவில் இந்தியா நான்கு இலக்குகள்(goal) இங்கிலாந்து 1 இலக்கு இங்கிலாந்தை முதலில் ஆடவிட்டு வேடிக்கைப்பார்த்த இந்நியா பின்.இங்கிலாந்தை பந்தாடியது மீண்டும் வெள்ளையனே வெளியேறு என்று ஒளித்தது போல் இருந்தது


2018 உலக கோப்பை கோல்பந்து தகுதி சுற்றுதான்.இப்போது நடந்து கொண்டிருக்கிறது அதில் தான் இந்தியா இங்கிலாந்தை வென்றது
நமது தேசிய விளையாட்டான கோல்பந்து(ஹாக்கி)வீரர்களின்.நிலை என்று.மாறும் மட்டைபந்து விளையாட்டை பட்டுமே பார்த்து கொண்டிருக்கும் இந்தியர்களே கொஞ்சம் விளையாட்டான கோல்பந்து (ஹாக்கி)யினையும்.அதனது இந்திய வரலாற்றையும்.தெரிந்து கொள்ளுங்கள் அடுத்த முறை கோல் பந்து போட்டியின் போது நமது வீரர்களை உற்ச்சாகப்படுத்துங்கள்
(௧௮/௬/௨௦௧௭
18/6/2017


க.விகனேஷ்
9095538527
948802090

எழுதியவர் : க.விக்னேஷ் (18-Jun-17, 9:55 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : ulaga koppai
பார்வை : 1712

மேலே