நீ யார் என காட்டு

ஆணியாய் அடிபணிந்து
கிடக்காதே
உன் தலையில் அடிக்க
அடிக்க
மறைந்து போகிறாய்
சற்று நேரம்
உன் பின் பகுதியை
திருப்பி காட்டு
அடிப்பவன் சிதைவது
நிச்சயம்!!

எழுதியவர் : சிவசக்தி (18-Jun-17, 6:16 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : nee yaar ena kaattu
பார்வை : 197

மேலே