தரிசனம்

உயிரைப் பார்க்க முடியாது
என்றார்கள்..
நீ
தருகிறாய்
தினசரி தரிசனம்!!

எழுதியவர் : கன்னிகா (18-Jun-17, 8:06 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : tharisanam
பார்வை : 83

மேலே