தவம்

உன்னுடன் வாழ்வதற்க்கும்
உன் நினைவுகளுடன் வாழ்வதற்க்கும்
ஒரு சிறு வித்தியாசம் தான் ....!!!!

உன்னுடன் வாழ்வது ___ "வரம்"
உன் நினைவுகளுடன் வாழ்வது __ "தவம்"

எழுதியவர் : srk2581 (21-Jun-17, 2:45 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : thavam
பார்வை : 46

மேலே