கண்ணால் பேசும் பெண்ணே

கண்களால் பேசும்
வித்தையை எனக்கும்
கற்று கொடு
முத்தங்களை
பரிமாறிக்கொண்ட படியே
நாம் விழிகளில்
பேசிக்கொள்ளலாம் காதலே .
அ . ஏனோக் நெஹும்
கண்களால் பேசும்
வித்தையை எனக்கும்
கற்று கொடு
முத்தங்களை
பரிமாறிக்கொண்ட படியே
நாம் விழிகளில்
பேசிக்கொள்ளலாம் காதலே .
அ . ஏனோக் நெஹும்