இயற்கை
கலவியும் கசந்திடுமோ
உன் பூந்தென்றல் வருடல் முன்பு .....................
சுவாசமோ நின்றிடுமோ
உன் ஊடல் திகைப்பினை கொண்டு ............
காணும் இடமெங்கும்
தீண்ட தோன்றிடும் .............
திகைப்பில் ஆழ்த்திட !!!!!!!!!
மனமும் ஏங்குகிறது
இந்த நொடி இப்படியே உறையாதா
என் உள்ளம் உன்னோடு கரையாதா என்று
இனி எங்கு காண்பேன்
இப்படி ஒரு பேரழகியை ..................
_@இயற்கை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
