மழைதுளி-இதழ்துளி

பருவத்தின் முதல்துளி
பாவை அவளின் இதழ்துளி
இரண்டும் நீர்துளி
ஆனால் எண்ணும் போதே
இனிக்கும் தேன்துளி....

எழுதியவர் : கோ.கலியபெருமாள் (23-Jun-17, 8:26 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
பார்வை : 109

மேலே