காதல் தூண்டில்

கடலாகக் கண்கள் வெள்ளைத் தண்ணீரில் கருவிழி மீனாக!

கன்னி அவள் பார்வையில் மயங்கி நின்றவன் காதல் தூண்டில்
போட்ட மீனவனாக!

தேகம் படகாக நடுக்கடலில் நிக்குதம்மா! மோகம் வலையெடுக்க
உன் விழி மீனைச் சிறைப் பிடிக்க!

கருமேகம் படை எடுக்க!
இருள் போர்வைக் கடலைப் போர்த்த!
காதல் வலையில் சிக்கிவிட்டால் இல்லறம் தான் போய்விடலாமே!

எழுதியவர் : sriram (24-Jun-17, 4:04 am)
Tanglish : kaadhal thoondil
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே