காற்றடைத்த பந்தைப்போல் உன் நினைவு

எவ்வளவு ஆழத்தின் உள்ளே வைத்து
மூழ்கடித்து வைத்து விட்டாலும்
மறுபடி மறுபடி
மேல் எழும்பி வந்து
நின்று கொள்கிறது
ஒரு காற்றடைத்த பந்தைப்போல்
உன் "நினைவு "
என் இதயத்தில் !

எழுதியவர் : முபா (26-Jun-17, 3:36 pm)
பார்வை : 93

மேலே