தனிமை

தனிமை

தனிமை

இருள்சூழ,
இமைமூட மறுக்க,
எண்ணங்கள் ஓலமிட,
நினைவுகள் கடந்து,
கனவுகளின் தொகுப்பே,
என் தனிமை!!!

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபிஃக் (27-Jun-17, 6:37 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 849

மேலே