நூல்

நூலில் தான்
நம் வாழ்க்கை
பினைக்கப்பட்டிருக்கிறது
பிறக்கும் போது
தொப்புள் நூலில் தாய்பாசமும்
ஆண் பெண்ணுக்கு
கட்டிய நூலில் பந்தங்களும்
வள்ளுவன் மனுகுலத்துக்கு
காட்டிய நூலில்
இல்லற நல்லறங்களும்...
கடைசியில் மண்ணுக்கு
போகும்போதும்
கால்கட்டாக
இந்த நூல்களின்
சேவை கூடவே வருகிறது..

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Jun-17, 9:59 am)
Tanglish : nool
பார்வை : 129

மேலே