பெண்நிலா

கோடிக்கோடி நட்சத்திரங்கள் ஒளித்தாலும்

கோடிக்கோடி
மின்விளக்குகள்
ஒளித்தாலும்

பூமிக்கு வெளிச்சம் தருவதில்லை
ஒரே ஒரு நிலவையன்றி

விண்ணுக்கு வெண்நிலா
மண்ணுக்கு பெண்நிலா
நீதானே அந்த நிலா

எழுதியவர் : Abraham Vailankanni (29-Jun-17, 10:24 pm)
பார்வை : 113

மேலே