சிகப்பு நிலா

ஒரு நாள் இரவு 12 மணி அளவில் ராமு தன் ஆஃபீஸிலிருந்து
தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் .
அப்பொழுது அவன் செல்லும் பாதையில் இருந்த மின்விளக்குகள் எல்லாம் அணைந்து அணைந்து எரிந்தது .
அவனுடைய பைக் ஒரு இடத்தில் திடிரென்று நின்றது.
ராமு வாகனத்தில் என்ன பிரச்னை என்று பார்க்க கீழேய் இறங்கினான் .அங்கே ஒரு செல் போனை பார்த்தான் .அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான் .அவன் அதை எடுக்காமல் அங்கு இருந்து வந்து விட்டான் .
வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அவன் வந்த உடன் அவோனோட மனைவி அவன் அருகே வந்தாள்.அவன் அவளிடம் சாப்பாடு எடுத்து வை என்று சொன்னான் .
அவளும் சாப்பாடு எடுத்து வைக்க சென்றால் .அப்பொழுது நேரம் சரியாக 1 .30 மணி .அவன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவன் பையில் எதோ சத்தம் வந்தது .அவள் மனைவி அது என்ன என்று பார்க்க சென்றாள்.ராமு அவளை தடுத்தான் .பின் அவனே சென்று என்ன என்று பார்த்தான் .
பார்த்த அவனுக்கு அதிர்ச்சி .அவன் அந்த ரோட்டில் பார்த்த செல்போன் அவன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த்தது .
அவன் மனைவி அது யாரோட போனு னு கேட்டா. அதற்கு அவன் எதுவும் சொல்லாமல் அவளை போய் தூங்க சொன்னான் .
இரவு முழுவதும் அதை பற்றி யோசுச்சிக்கிட்டயே இருந்தான் .
காலைல எழுந்த உடன் அந்த செல் போன எடுத்தான் . அதுல திடிர்னு யாரோ கால் பண்ணாங்க .அவன் அந்த கால்ல எடுக்கவே இல்ல .
அவன் அந்த செல் போன ஒரு சம்மியர் கிட்ட கொண்டு போனான்.அந்த சாமியார் அவன்கிட்ட அந்த ஆத்மா எதுவோ உன்கிட்ட பேச முயற்சி செய்யிது னு சொன்னாரு .அவனுக்கு ஒன்னும் புரியல .
வீட்டுக்கு போனான் .வீட்டுக்கு போன உடனேயே அந்த செல் போன்ல இருந்து கால் வந்துச்சு .அதுல நிஷா னு பேர் போட்ருந்தது .அவனும் அந்த கால்ல எடுத்து பேச ஆரம்பிச்ச உடனேயே .
அவன் மனைவி ரூம்ல இருந்து அவன் மனைவி கதற சவுண்ட் கேட்டது.
அவன் அங்க போய் பாத்த அவன் மனைவி ஒரு விதமா பயங்கரமா பேசிகிட்டு இருந்த .
ராமு அவன் மனைவியை கூப்பிட்ட உடனே அவ நான் உன் மனைவி இல்ல ,என் பெரு நிஷா னு சொன்னா.
ராமு பயப்படாம" உனக்கு என்ன வேணும்னு சொல்லு னு ",கேட்டான் .
அதுக்கு நிஷா "என் ஊரு சிங்கப்பட்டி இங்க தா பக்கத்துல இருக்கு .
என் குடும்பத்துல நான் என் அம்மா அப்பா மட்டும்தா. என் அம்மைக்கும் அப்பாகும் கண்ணு தெரியாது,அவங்களுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்தோம் அதுக்காக அவங்கள hospitala கூட
சேர்த்திட்டேன். அவங்களுக்கு ஆபரேஷன் பண்றதுக்கு 20 லட்சம் கேட்டாங்க .நான் அதையும் ready பண்ட ,ஆனால் நான் எங்க வீட்டுல இருந்து ஹாஸ்பிடல் போற வழில என்ன ரெண்டு பேர் சேந்து என்ன கொன்னுட்டாங்க .என்ன கொன்னுட்டு என் பணத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க .ஆனா நான் அவங்கள தேடி போய் கொன்னுட்டே.அவங்க கிட்ட இருந்து அந்த பணத்தையும் எடுத்துட்டேன்.என் அம்மைக்கும் அப்பாகும் நாளைக்கு ஆபரேஷன்
எப்படியாது அந்த பணயத்த எடுத்துட்டு போய் குடுத்துடுங்க னு சொன்னா ",
அதுக்கு ராமு "அதுக்கு ஏன்ஏன் குடும்பத்தை தொல்லை பண்ற னு கேட்டான் ",
நிஷா "அன்னைக்கு அவங்க என்ன கொள்ளும்போது நான் கடைசியா பார்த்தது உன் முகம் தா நீ என்னோட செல்போன் எடுக்காம போனதால நீ ரொம்ப நல்லவன்னு தெரிஞ்சிகிட்ட ,தயவு செஞ்சு என் அம்மா அப்பாவை காப்பாத்து னு சொன்னா ",
ராமு" சரி "னு சொன்னான் .
அப்பறம் அவன் காசை எடுத்துட்டு போய் ஹோச்பிடல கட்டி அவளோட அம்மா அப்பாவையும் ராமு அவங்க கூடயே வச்சு பாத்துக்கிட்டான் .நிஷாகு என்ன நடந்ததுன்னு அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொன்னான் .
அவங்க அத பத்தி தினமும் கவலை பட்டாங்க.ஆனா அவங்களுக்கு ஒரு பக்கம் சந்தோசமாகவும் இருந்தது .