அழகோடு சேர்ந்துவிட்ட மமதை

புதிதாக வாங்கிய "தங்க ஜிமிக்கிகளை "
காதில் மாட்டிக்கொண்டு !
அழகாய் இருக்கிறதா என
தலையாட்டிக்கொண்டே கேட்கிறாய் !
என்ன சொல்வது !

"அழகோடு சேர்ந்துவிட்ட மமதையில்
ஆட்டம் போடுகிறாயா என ஜிமிக்கிகளைத்தான்
கேக்க வேண்டும் போல் இருந்தது "

எழுதியவர் : முபா (5-Jul-17, 1:49 pm)
பார்வை : 343

மேலே