முகவரி

முன்னறி தெய்வங்களின்
முகவரி தெரியாததால்,
முகவரியானது சிறுவனுக்கு-
அனாதை இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jul-17, 6:24 pm)
பார்வை : 103

மேலே