காதல்

காதல்
இமைக்காமல்
உன்னை காண்பேன் அழகியே .........
இல்லை என நீ மறுத்தாலும்
மறவேனோ உன்னை மணமுடிக்க ........
பேரழகிகளை இப்பார் கொண்டாலும்
என்மனம் கொணர்ந்த பேரழகி நீயடி ...........
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக
நொடி பொழுதில் உன்னை கவர்ந்து செல்ல ..........
கால தாமதம் செய்யாதே
காலமும் உன்மேல் காதல் கொள்வதை மறந்து!!!!!!!!!!!!!!