ஒற்றை ரோஜா

என் கூந்தலைவிட
நீ வசிக்கும் என் இதயத்திலும்
நீ ருசிக்கும் என் இதழ்களிலுமே
அதிகநேரம் தங்கிக்கொள்கிறது..!
உன் பரிசுத்தமான
கற்றை முத்தங்கள்
மொத்தமாய் பதிந்திருக்கும்
அந்த ஒற்றை ரோசா..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (5-Jul-17, 6:13 pm)
Tanglish : otrai roja
பார்வை : 640

மேலே