ஆசைப்படு

ஆசைப்படு..!
அத்தணைக்கும் ஆசைப்படு-அதை
சரியான தருணத்தில் ஆசைப்படு..!

பொன்னும் பொருளும் போதியளவு.,
பெற்றவரும் மற்றவரும் கொடுத்தாலும்-உன்
உழைப்பால் அதனை பெற்றிடவே ஆசைப்படு..!

கட்டில் தரும் காமந்தனை.,-உன்
கற்புக்கரசி மட்டுமே தந்திட ஆசைப்படு..!

அத்தணைக்கும் ஆசைப்படு..!

எழுதியவர் : மோகன் சிவா (5-Jul-17, 11:23 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 187

மேலே