மன மாற்றம்

மடியில் தாங்கிய ரணம்,
மனதில் தாங்கிய கனம்,
இவற்றை விடவா அனுபவித்து விட்டோம்???
வாழ்க்கை வாழத்தான்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (8-Jul-17, 10:58 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : mana maatram
பார்வை : 154

மேலே