மெரினா

மெரினா
-----------------------
ஜாதி மதம் பிரிவு இல்லை !!
தலைவன் இங்கு எவனும் இல்லை!! - இல்லை
காளையர்க்கு பயமும் இல்லை !!
தமிழ் தாயின் துணையும் உண்டு !!
இளைஞர் சக்தி பெருதும் உண்டு !! -உண்டு
தமிழன் என்ற கர்வம் உண்டு !!
தமிழன் என்ற திமிருடன்
- கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (9-Jul-17, 11:10 am)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : merina
பார்வை : 114

மேலே